blob: 1836d2319f09ae8e3747a99f0446e620066c234c [file] [log] [blame]
# Tamil translations for Arduino IDE package.
# Copyright (C) 2012 THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the Arduino IDE package.
# Ram Kumar.Y <vaalgatamilram@gmail.com>, 2012.
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: PACKAGE VERSION\n"
"Report-Msgid-Bugs-To: \n"
"POT-Creation-Date: 2012-03-29 10:24-0400\n"
"PO-Revision-Date: 2012-05-04 10:24-0400\n"
"Last-Translator: Ram Kumar.Y <vaalgatamilram@gmail.com>\n"
"Language-Team: Tamil\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
#: Editor.java:366
msgid "No files were added to the sketch."
msgstr "வரைவில் இன்னும் கோப்புகள் சேர்க்கப்படவில்லை."
#: Editor.java:369 Sketch.java:996
msgid "One file added to the sketch."
msgstr "வரைவில் ஒரு கோப்பு சேர்க்கப்பட்டுள்ளன."
#: Editor.java:373
#, java-format
msgid "{0} files added to the sketch."
msgstr "கோப்புகள் வரைவில் சேர்கப்பட்டுள்ளன."
#: Editor.java:484
msgid "File"
msgstr "கோப்பு"
#: Editor.java:486 EditorToolbar.java:41
msgid "New"
msgstr "புதிய"
#: Editor.java:494 Base.java:903
msgid "Open..."
msgstr "திற..."
#: Editor.java:503
msgid "Sketchbook"
msgstr "வரைவு புத்தகம்"
#: Editor.java:509
msgid "Examples"
msgstr "எடுத்துக்காட்டுகள்"
#: Editor.java:514 Editor.java:1977
msgid "Close"
msgstr "மூடு"
#: Editor.java:522 Editor.java:2017 Editor.java:2421 EditorToolbar.java:41
#: EditorToolbar.java:46
msgid "Save"
msgstr "சேமி"
#: Editor.java:530
msgid "Save As..."
msgstr "எனச் சேமி..."
#: Editor.java:538 EditorToolbar.java:41
msgid "Upload"
msgstr "பதிவேற்று"
#: Editor.java:546 EditorToolbar.java:46
msgid "Upload Using Programmer"
msgstr "நிரலரை பயன்படுத்தி பதிவேற்று"
#: Editor.java:556
msgid "Page Setup"
msgstr "பக்கத்தை நிறுவுக"
#: Editor.java:564
msgid "Print"
msgstr "அச்சிடுக"
#: Editor.java:576 Preferences.java:279
msgid "Preferences"
msgstr "விருப்பத்தேர்வுகள்"
#: Editor.java:586 Base.java:782
msgid "Quit"
msgstr "வெளியேறுக"
#: Editor.java:600
msgid "Sketch"
msgstr "வரைவு"
#: Editor.java:602
msgid "Verify / Compile"
msgstr "உறுதிப்படுத்து / தொகுப்பி"
#: Editor.java:629
msgid "Import Library..."
msgstr "நூலகத்தை இறக்குமதி செய்..."
#: Editor.java:634
msgid "Show Sketch Folder"
msgstr "வரைவு உறையை காட்டுக"
#: Editor.java:643
msgid "Add File..."
msgstr "கோப்பை சேர்"
#: Editor.java:656
msgid "Tools"
msgstr "கருவிகள்"
#: Editor.java:662 EditorToolbar.java:41 EditorToolbar.java:46
msgid "Serial Monitor"
msgstr "தொடர்நிலை கண்காணிப்புத்திரை"
#: Editor.java:682
msgid "Board"
msgstr "பலகை"
#: Editor.java:690
msgid "Serial Port"
msgstr "தொடர்நிலை துறை"
#: Editor.java:695
msgid "Programmer"
msgstr "நிரலர்"
#: Editor.java:699
msgid "Burn Bootloader"
msgstr "துவக்கு நிரல் பதிவேற்று"
#: Editor.java:923
msgid "serialMenu is null"
msgstr "தொடர் தெரிவுதிரை வெற்றாக உள்ளது"
#: Editor.java:927 Editor.java:934
msgid "name is null"
msgstr "பெயர் வெற்றாக உள்ளது"
#: Editor.java:986
msgid "error retrieving port list"
msgstr "துறை பட்டியலை பெறுவதில் பிழை ஏற்பட்டுள்ளது"
#: Editor.java:1002
msgid "Help"
msgstr "உதவி"
#: Editor.java:1041
msgid "Getting Started"
msgstr "தொடங்குதல்"
#: Editor.java:1049
msgid "Environment"
msgstr "சூழல்"
#: Editor.java:1057
msgid "Troubleshooting"
msgstr "சரிப்படுத்துதல்"
#: Editor.java:1065
msgid "Reference"
msgstr "குறிப்பு"
#: Editor.java:1073 Editor.java:2728
msgid "Find in Reference"
msgstr "குறிப்பில் கண்டுபிடி"
#: Editor.java:1083
msgid "Frequently Asked Questions"
msgstr "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்"
#: Editor.java:1091
msgid "Visit Arduino.cc"
msgstr "Arduino.cc செல்க"
#: Editor.java:1094
msgid "http://arduino.cc/"
msgstr "http://arduino.cc/"
#: Editor.java:1102
msgid "About Arduino"
msgstr "Arduino பற்றி"
#: Editor.java:1116
msgid "Edit"
msgstr "தொகு"
#: Editor.java:1119 Editor.java:1341
msgid "Undo"
msgstr "திரும்பப்பெறுக"
#: Editor.java:1124 Editor.java:1126 Editor.java:1376
msgid "Redo"
msgstr "திரும்பச்செய்க"
#: Editor.java:1135 Editor.java:2652
msgid "Cut"
msgstr "வெட்டுக"
#: Editor.java:1143 Editor.java:2660
msgid "Copy"
msgstr "நகல்"
#: Editor.java:1151 Editor.java:2668
msgid "Copy for Forum"
msgstr "பொது மன்றத்திற்காக நகலெடு"
#: Editor.java:1163 Editor.java:2676
msgid "Copy as HTML"
msgstr "HTML ஆக நகலெடு"
#: Editor.java:1175 Editor.java:2684
msgid "Paste"
msgstr "ஒட்டு"
#: Editor.java:1184 Editor.java:2692
msgid "Select All"
msgstr "அனைத்தும் தேர்ந்தெடு"
#: Editor.java:1194 Editor.java:2702
msgid "Comment/Uncomment"
msgstr "கருத்துரைக/கருத்தை நீக்குக"
#: Editor.java:1202 Editor.java:2710
msgid "Increase Indent"
msgstr "உள்தள்ளலை அதிகப்படுத்துக"
#: Editor.java:1210 Editor.java:2718
msgid "Decrease Indent"
msgstr "உள்தள்ளலை குறைக்க"
#: Editor.java:1220
msgid "Find..."
msgstr "தேடு..."
#: Editor.java:1235
msgid "Find Next"
msgstr "அடுத்ததை தேடு"
#: Editor.java:1245
msgid "Find Previous"
msgstr "முந்தியதை தேடு"
#: Editor.java:1255
msgid "Use Selection For Find"
msgstr "தேடுதலுக்கு தெரிவுகளை பயன்படுத்தவும்"
#: Editor.java:1816
msgid "First select a word to find in the reference."
msgstr "குறிப்பில் தேட முதலில் ஒரு வார்த்தையை தேர்வு செய்யவும்"
#: Editor.java:1823
#, java-format
msgid "No reference available for \"{0}\""
msgstr "\"{0}\" க்கு எந்த குறிப்பும் இல்லை"
#: Editor.java:1826
#, java-format
msgid "{0}.html"
msgstr "{0}.html"
#: Editor.java:1843 Sketch.java:1647
msgid "Compiling sketch..."
msgstr "வரைவை தொகுக்கிறது..."
#: Editor.java:1864 Editor.java:1881
msgid "Done compiling."
msgstr "தொகுத்துவிட்டது."
#: Editor.java:1973
#, java-format
msgid "Save changes to \"{0}\"? "
msgstr "மாறுதல்களை \"{0}\"? ல் சேமிக்கவும்"
#: Editor.java:2006
msgid ""
"<html> <head> <style type=\"text/css\">b { font: 13pt \"Lucida Grande\" }p "
"{ font: 11pt \"Lucida Grande\"; margin-top: 8px }</style> </head><b>Do you "
"want to save changes to this sketch<BR> before closing?</b><p>If you don't "
"save, your changes will be lost."
msgstr ""
"<html> <head> <style type=\"text/css\">b { font: 13pt \"Lucida Grande\" }p "
"{ font: 11pt \"Lucida Grande\"; margin-top: 8px }</style> </head><b> நீங்கள் "
"மாற்றங்களை<BR> வரைவில் சேமிக்க விரும்புகிறீர்களா?</b><p>இல்லையென்றால் "
"நீங்கள் மாற்றியவை அனைத்தையும் இழந்துவிடுவீர்கள்."
#: Editor.java:2017 Editor.java:2098 Editor.java:2418 Sketch.java:589
#: Sketch.java:741 Sketch.java:1046 Preferences.java:78
msgid "Cancel"
msgstr "இரத்து செய்"
#: Editor.java:2017
msgid "Don't Save"
msgstr "சேமிக்காதே"
#: Editor.java:2089
msgid "Bad file selected"
msgstr "தவறான கோப்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளது "
#: Editor.java:2090
msgid ""
"Processing can only open its own sketches\n"
"and other files ending in .ino or .pde"
msgstr ""
"செயலாக்கத்தால் அதனுடைய வரைவுகள் மற்றும்\n"
".ino அல்லது .pde நீட்டுதல் கொண்ட கோப்புகளை மட்டுமே திறக்க முடியும்"
#: Editor.java:2098 Editor.java:2418 Sketch.java:589 Sketch.java:741
#: Sketch.java:1046 Preferences.java:79
msgid "OK"
msgstr "சரி"
#: Editor.java:2100
#, java-format
msgid ""
"The file \"{0}\" needs to be inside\n"
"a sketch folder named \"{1}\".\n"
"Create this folder, move the file, and continue?"
msgstr ""
"\"{0}\" கோப்பு \"{1}\" என்ற பெயர் கொண்ட\n"
"வரைவு உறையில் மட்டுமே இருக்க முடியும்.\n"
"இந்த உறையை உருவாக்கி, கோப்பை நகற்றி, முன்னேரவா?"
#: Editor.java:2109
msgid "Moving"
msgstr "நகற்றுகிறது"
#: Editor.java:2120 Editor.java:2131 Editor.java:2141 Editor.java:2159
#: Sketch.java:479 Sketch.java:485 Sketch.java:500 Sketch.java:507
#: Sketch.java:530 Sketch.java:547 Base.java:1861 Preferences.java:240
msgid "Error"
msgstr "பிழை"
#: Editor.java:2122
#, java-format
msgid "A folder named \"{0}\" already exists. Can't open sketch."
msgstr "\"{0}\" என்ற உறை ஏற்கனவே இருக்கிறது. வரைவை திறக்க முடியவில்லை."
#: Editor.java:2132
msgid "Could not create the sketch folder."
msgstr "வரைவு உறையை உருவாக்க முடியவில்லை."
#: Editor.java:2141
msgid "Could not copy to a proper location."
msgstr "சரியான இடத்திற்கு பிரதி எடுக்க முடியவில்லை."
#: Editor.java:2159
msgid "Could not create the sketch."
msgstr "வரைவை உருவாக்க முடியவில்லை."
#: Editor.java:2166
#, java-format
msgid "{0} | Arduino {1}"
msgstr "{0} | Arduino {1}"
#: Editor.java:2223 Editor.java:2261
msgid "Saving..."
msgstr "சேமிக்கிறது..."
#: Editor.java:2228 Editor.java:2264
msgid "Done Saving."
msgstr "செமித்துவிட்டது."
#: Editor.java:2270
msgid "Save Canceled."
msgstr "சேமிப்பு ரத்து செய்யப்பட்டது."
#: Editor.java:2296
#, java-format
msgid ""
"Serial port {0} not found.\n"
"Retry the upload with another serial port?"
msgstr ""
"தொடர்நிலை துறை {0} காணவில்லை.\n"
"வேறு தொடர்நிலை துறை கொண்டு மேலேற்ற முயற்சிக்கவும்?"
#: Editor.java:2331
msgid "Uploading to I/O Board..."
msgstr "உள்ளீட்டு/வெளியீட்டு பலகைக்கு மேலேற்றுகிறது..."
#: Editor.java:2348 Editor.java:2384
msgid "Done uploading."
msgstr "மேலேற்றி முடித்துவிட்டது."
#: Editor.java:2356 Editor.java:2392
msgid "Upload canceled."
msgstr "மேலேற்றம் ரத்து செய்யப்பட்டது."
#: Editor.java:2420
msgid "Save changes before export?"
msgstr "ஏற்றுமதி செய்யும் முன் மாற்றங்களை செமிக்கவா?"
#: Editor.java:2435
msgid "Export canceled, changes must first be saved."
msgstr "ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டது, மாற்றங்களை முதலில் சேமிக்க வேண்டும்."
#: Editor.java:2457
msgid "Burning bootloader to I/O Board (this may take a minute)..."
msgstr "துவக்கு நிரலை உள்ளீடு/வெளியீடு பலகையில் பதிவேற்றப்படுகிறது (இது சில நிமிடங்கள் நடக்கும்)..."
#: Editor.java:2463
msgid "Done burning bootloader."
msgstr "துவக்கு நிரலை பதிவேற்றிவிட்டது."
#: Editor.java:2465 Editor.java:2469 Editor.java:2473
msgid "Error while burning bootloader."
msgstr "துவக்கு நிரலை பதிவேற்றும்போது பிழை ஏற்பட்டுவிட்டது."
#: Editor.java:2500
msgid "Printing..."
msgstr "அச்சிடுகிறது..."
#: Editor.java:2517
msgid "Done printing."
msgstr "அச்சிட்டுவிட்டது."
#: Editor.java:2520
msgid "Error while printing."
msgstr "அச்சிடும்போது பிழை ஏற்பட்டுவிட்டது."
#: Editor.java:2524
msgid "Printing canceled."
msgstr "அச்சிடுவது ரத்து செய்யப்பட்டது."
#: Editor.java:2572
#, java-format
msgid "Bad error line: {0}"
msgstr "பிழையின் வரிசை: {0}"
#: Editor.java:2641
msgid "Open URL"
msgstr "URLஐ திற"
#: UpdateCheck.java:53
msgid "http://www.arduino.cc/latest.txt"
msgstr "http://www.arduino.cc/latest.txt"
#: UpdateCheck.java:103
msgid ""
"A new version of Arduino is available,\n"
"would you like to visit the Arduino download page?"
msgstr ""
"Arduinoவின் புதிய பதிப்பு கிடைக்கிறது,\n"
"நீங்கள் Arduino பதிவிறக்க பக்கத்தை காண விரும்புகிறீர்களா?"
#: UpdateCheck.java:108 Preferences.java:76
msgid "Yes"
msgstr "ஆம்"
#: UpdateCheck.java:108 Preferences.java:77
msgid "No"
msgstr "இல்லை"
#: UpdateCheck.java:111
msgid "Update"
msgstr "புதிய பதிப்பை தேடு"
#: UpdateCheck.java:118
msgid "http://www.arduino.cc/en/Main/Software"
msgstr "http://www.arduino.cc/en/Main/Software"
#: FindReplace.java:80
msgid "Find:"
msgstr "கண்டுபிடி:"
#: FindReplace.java:81
msgid "Replace with:"
msgstr "இதாக மாற்று:"
#: FindReplace.java:96
msgid "Ignore Case"
msgstr "வேற்றுமையை அலட்சியப்படுத்து"
#: FindReplace.java:105
msgid "Wrap Around"
msgstr "சுற்றி கட்டு"
#: FindReplace.java:120 FindReplace.java:131
msgid "Replace All"
msgstr "அனைத்தையும் மாற்றிடு"
#: FindReplace.java:121 FindReplace.java:130 Sketch.java:1050
msgid "Replace"
msgstr "மாற்று"
#: FindReplace.java:122 FindReplace.java:129
msgid "Replace & Find"
msgstr "மாற்றிவிட்டு தேடு"
#: FindReplace.java:123 FindReplace.java:128
msgid "Previous"
msgstr "முந்திய"
#: FindReplace.java:124 FindReplace.java:127
msgid "Find"
msgstr "கண்டுபிடி"
#: SerialMonitor.java:93
msgid "Send"
msgstr "அனுப்பு"
#: SerialMonitor.java:110
msgid "Autoscroll"
msgstr "சுய உருள்"
#: SerialMonitor.java:112
msgid "No line ending"
msgstr "வரி முடிவு இல்லை"
#: SerialMonitor.java:112
msgid "Newline"
msgstr "புது வரி"
#: SerialMonitor.java:112
msgid "Carriage return"
msgstr "புதுவரி திரும்பி"
#: SerialMonitor.java:112
msgid "Both NL & CR"
msgstr "NL மற்றும் CR"
#: SerialMonitor.java:130 SerialMonitor.java:133
msgid " baud"
msgstr " ஒலிபரப்பு வேகம்"
#: Serial.java:147
#, java-format
msgid ""
"Serial port ''{0}'' already in use. Try quiting any programs that may be "
"using it."
msgstr ""
"தொடர்நிலை துறை ''{0}'' ஏற்கனவே பயன்பாட்டிலுள்ளது. அதை பயன்படுத்தும் வேறு நிரலை அணைத்துவிட்டு "
"முயற்சிக்கவும்."
#: Serial.java:154
#, java-format
msgid "Error opening serial port ''{0}''."
msgstr "தொடர்நிலை துறை ''{0}''யை திறப்பதில் பிழை ஏற்பட்டுவிட்டது."
#: Serial.java:167
#, java-format
msgid ""
"Serial port ''{0}'' not found. Did you select the right one from the Tools > "
"Serial Port menu?"
msgstr ""
"தொடர்நிலை துறை ''{0}''யை காணவில்லை. நீங்கள் சரியானதை கருவிகள் > தொடர்நிலை துறை பட்டியலில் தேர்வு செய்தீர்களா?"
#: Serial.java:424
#, java-format
msgid ""
"readBytesUntil() byte buffer is too small for the {0} bytes up to and "
"including char {1}"
msgstr ""
"readBytesUntil() எண்பிட்டு அணை {0} எண்பிட்டுகளுக்கு மிக குறைவாக உள்ளது "
"char {1} உடன் சேற்று"
#: Serial.java:567
#, java-format
msgid "Error inside Serial.{0}()"
msgstr "தொடர்நிலை.{0}()க்குள் பிழை உள்ளது"
#: tools/AutoFormat.java:91
msgid "Auto Format"
msgstr "சுய வடிவம்"
#: tools/AutoFormat.java:913 tools/format/src/AutoFormat.java:54
msgid "No changes necessary for Auto Format."
msgstr "சுய வடிவத்திற்கு எந்த மாற்றங்களும் தேவையில்லை."
#: tools/AutoFormat.java:919
msgid "Auto Format Canceled: Too many right parentheses."
msgstr "சுய வடிவம் ரத்து செய்யப்பட்டது: மிக அதிகமான வலது குறியீடுகள்."
#: tools/AutoFormat.java:922
msgid "Auto Format Canceled: Too many left parentheses."
msgstr "சுய வடிவம் ரத்து செய்யப்பட்டது: மிக அதிகமான இடது குறியீடுகள்."
#: tools/AutoFormat.java:928
msgid "Auto Format Canceled: Too many right curly braces."
msgstr "சுய வடிவம் ரத்து செய்யப்பட்டது: மிக அதிகமான வலது வளைவு குறியீடுகள்."
#: tools/AutoFormat.java:931
msgid "Auto Format Canceled: Too many left curly braces."
msgstr "சுய வடிவம் ரத்து செய்யப்பட்டது: மிக அதிகமான இடது வளைவு குறியீடுகள்."
#: tools/AutoFormat.java:941
msgid "Auto Format finished."
msgstr "சுய வடிவம் முடிந்தது."
#: tools/FixEncoding.java:41 tools/FixEncoding.java:58
#: tools/FixEncoding.java:79
msgid "Fix Encoding & Reload"
msgstr "குறியீட்டை சரி செய்துவிட்டு ஏற்றவும்"
#: tools/FixEncoding.java:57
msgid "Discard all changes and reload sketch?"
msgstr "அணைத்து மாற்றங்களையும் ஒதிக்கிவிட்டு வரைவை ஏற்றவா?"
#: tools/FixEncoding.java:77
msgid ""
"An error occurred while trying to fix the file encoding.\n"
"Do not attempt to save this sketch as it may overwrite\n"
"the old version. Use Open to re-open the sketch and try again.\n"
msgstr ""
"கோப்பு குறியீட்டை சரிசெய்ய முயலும்போது ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.\n"
"இந்திய வரைவை சேமிக்க முயலவேண்டாம். ஏனென்றால், அது பழைய பதிப்பை \n"
"மற்றியமைத்துவிடும். வரைவை மறுபடியும் திறந்து முயற்சித்துப்பார்க்கவும்.\n"
#: tools/Archiver.java:48
msgid "Archive Sketch"
msgstr "வரைவை ஆவணப்படுத்தவும்"
#: tools/Archiver.java:59
msgid "yyMMdd"
msgstr "yyMMdd"
#: tools/Archiver.java:74
msgid "Couldn't archive sketch"
msgstr "வரைவை ஆவணப்படுத்த முடியவில்லை"
#: tools/Archiver.java:75
msgid ""
"Archiving the sketch has been canceled because\n"
"the sketch couldn't save properly."
msgstr ""
"வரைவை ஆவணப்படுத்துவது ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால், \n"
"அந்த வரைவை சரியாக சேமிக்க முடியவில்லை."
#: tools/Archiver.java:109
msgid "Archive sketch as:"
msgstr "என வரைவை அவனப்படுது:"
#: tools/Archiver.java:139
msgid "Archive sketch canceled."
msgstr "வரைவை ஆவணப்படுத்துவது ரத்து செய்யப்பட்டது."
#: SketchCode.java:83
#, java-format
msgid "Error while loading code {0}"
msgstr "குறியீடு {0}ஐ மேலேற்றும்போது பிழை ஏற்பட்டுவிட்டது "
#: SketchCode.java:258
#, java-format
msgid ""
"\"{0}\" contains unrecognized characters.If this code was created with an "
"older version of Processing,you may need to use Tools -> Fix Encoding & "
"Reload to updatethe sketch to use UTF-8 encoding. If not, you may need "
"todelete the bad characters to get rid of this warning."
msgstr ""
#: Sketch.java:278 Sketch.java:307 Sketch.java:581 Sketch.java:970
msgid "Sketch is Read-Only"
msgstr "வாசிப்பு வரைவு"
#: Sketch.java:279 Sketch.java:308 Sketch.java:582 Sketch.java:971
msgid ""
"Some files are marked \"read-only\", so you'll\n"
"need to re-save the sketch in another location,\n"
"and try again."
msgstr ""
"சில கோப்புகள் \"read-only\" என குறிக்கப்பட்டுள்ளது,எனவே நீங்கள் \n"
"வேறு இடத்தில வரைவை மறுபடியும் சேமிக்கவும்,\n"
"பின்பு முயற்சிக்கவும்."
#: Sketch.java:286
msgid "Name for new file:"
msgstr "புதிய கோப்பின் பெயர்:"
#: Sketch.java:298
msgid "Sketch is Untitled"
msgstr "வரைவு பெயரிடப்படவில்லை"
#: Sketch.java:299
msgid ""
"How about saving the sketch first \n"
"before trying to rename it?"
msgstr ""
"பெயரை மாற்றும் முன் வரைவை \n"
"சேமிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
#: Sketch.java:359 Sketch.java:366 Sketch.java:377
msgid "Problem with rename"
msgstr "பெயர்மாற்றத்தில் பிரச்சனை எழுந்துள்ளது"
#: Sketch.java:360
msgid "The name cannot start with a period."
msgstr "பெயர் முற்றுப்புள்ளி கொண்டு ஆரம்பிக்கக்கூடாது."
#: Sketch.java:368
#, java-format
msgid "\".{0}\" is not a valid extension."
msgstr "\".{0}\" சரியான நீடிப்பு கிடையாது."
#: Sketch.java:378
msgid ""
"The main file can't use an extension.\n"
"(It may be time for your to graduate to a\n"
"\"real\" programming environment)"
msgstr ""
"முக்கிய கோப்பு ஒரு நீட்டிப்பை பயன்படுத்த முடியாது.\n"
"(இந்த நேரம் நீங்கள் நிரலாக்க சூழல்\n"
"\"real\"ஐ பயன்படுத்த ஏதுவானது)"
#: Sketch.java:400 Sketch.java:414 Sketch.java:423 Sketch.java:863
msgid "Nope"
msgstr "இல்லை"
#: Sketch.java:402
#, java-format
msgid "A file named \"{0}\" already exists in \"{1}\""
msgstr "\"{1}\"ல் ஏற்கனவே \"{0}\" என்ற பேரில் கோப்பு உள்ளது"
#: Sketch.java:415
msgid "You can't have a .cpp file with the same name as the sketch."
msgstr "நீங்கள் வரைவின் பெயரிலேயே .cpp கோப்பை உருவாக்க முடியாது."
#: Sketch.java:425
msgid ""
"You can't rename the sketch to \"{0}\"\n"
"because the sketch already has a .cpp file with that name."
msgstr ""
"நீங்கள் \"{0}\" என்று வரைவை பெயர்மாற்றம் செய்ய முடியாது\n"
"ஏனென்றால் அந்த வரைவு ஏற்கனவே அதே பெயரில் ஒரு .cpp கோப்பை கொண்டுள்ளது."
#: Sketch.java:459
msgid "Cannot Rename"
msgstr "மறுபெயரிட முடியாது"
#: Sketch.java:461
#, java-format
msgid "Sorry, a sketch (or folder) named \"{0}\" already exists."
msgstr "மன்னிக்கவும், \"{0}\"என்று ஏற்கனவே ஒரு வரைவு (அல்லது உறை) உள்ளது."
#: Sketch.java:479
msgid "Could not rename the sketch. (0)"
msgstr "வரைவை மருபெயரிட முடியவில்லை. (0)"
#: Sketch.java:487 Sketch.java:532
#, java-format
msgid "Could not rename \"{0}\" to \"{1}\""
msgstr "\"{0}\"ஐ \"{1}\"என மருபெயரிட முடியவில்லை "
#: Sketch.java:500
msgid "Could not rename the sketch. (1)"
msgstr "வரைவை மருபெயரிட முடியவில்லை. (1)"
#: Sketch.java:507
msgid "Could not rename the sketch. (2)"
msgstr "வரைவை மருபெயரிட முடியவில்லை. (2)"
#: Sketch.java:544
msgid "createNewFile() returned false"
msgstr "createNewFile() தவறென கூறுகிறது"
#: Sketch.java:591
msgid "Are you sure you want to delete this sketch?"
msgstr "நீங்கள் இந்த வரைவை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?"
#: Sketch.java:592
#, java-format
msgid "Are you sure you want to delete \"{0}\"?"
msgstr "நீங்கள் \"{0}\"ஐ நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?"
#: Sketch.java:595 EditorHeader.java:314
msgid "Delete"
msgstr "நீக்கு"
#: Sketch.java:620
msgid "Couldn't do it"
msgstr "அதை செய்ய முடியவில்லை"
#: Sketch.java:621
#, java-format
msgid "Could not delete \"{0}\"."
msgstr "\"{0}\"ஐ நீக்க முடியவில்லை."
#: Sketch.java:651
msgid "removeCode: internal error.. could not find code"
msgstr "removeCode: உள் பிழை .. குறியீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை"
#: Sketch.java:724
msgid "Sketch is read-only"
msgstr "வரைவை வாசிக்க மட்டுமே முடியும்"
#: Sketch.java:725
msgid ""
"Some files are marked \"read-only\", so you'll\n"
"need to re-save this sketch to another location."
msgstr ""
"சில கோப்புகள் \"read-only\" என குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே \n"
"நீங்கள் மற்றொரு இடத்தில் இந்த வரைவை மீண்டும் சேமிக்க வேண்டும்."
#: Sketch.java:743
msgid ""
"In Arduino 1.0, the default file extension has changed\n"
"from .pde to .ino. New sketches (including those created\n"
"by \"Save-As\" will use the new extension. The extension\n"
"of existing sketches will be updated on save, but you can\n"
"disable this in the Preferences dialog.\n"
"\n"
"Save sketch and update its extension?"
msgstr ""
"Arduino 1.0ல் ,.pdeல் இருந்து .inoவுக்கு முன்னிருப்பு கோப்பு நீட்டிப்பு \n"
"மாறிவிட்டது. புதிய வரைவுகள் (\"Save-As\" உருவாக்கியவை உட்பட),\n"
"புதிய நீட்டிப்பை பயன்படுத்தும். The extension\n"
"தற்போதுள்ள வரைவுகளின் நீட்டிப்பு செமிதவுடன் புதுப்பிக்கப்படும், ஆனால் நீங்கள்\n"
"இதை விருப்பங்கள் உரையாடலில் செயலிழக்க செய்யலாம்.\n"
"\n"
"வரைவை சேமித்து, அதன் நீட்டிப்பை புதுப்பிக்கவா?"
#: Sketch.java:750
msgid ".pde -> .ino"
msgstr ".pde -> .ino"
#: Sketch.java:829
msgid "Save sketch folder as..."
msgstr "என வரைவை கொப்புரையில் சேமிக்கவும்..."
#: Sketch.java:865
msgid ""
"You can't save the sketch as \"{0}\"\n"
"because the sketch already has a .cpp file with that name."
msgstr ""
"\"{0}\" என வரைவை நீங்கள் சேமிக்க முடியாது\n"
"ஏனென்றால், ஏற்கனவே அந்தப்பெயரில் .cpp கோப்பு உள்ளது."
#: Sketch.java:886
msgid "How very Borges of you"
msgstr "நீங்கள் மிகவும் திறமைசாலி"
#: Sketch.java:887
msgid ""
"You cannot save the sketch into a folder\n"
"inside itself. This would go on forever."
msgstr ""
"நீங்கள் வரைவுக்குள் உள்ள உறையிலேயே அந்த வரைவை சேமிக்க\n"
"முடியாது. இது நீண்டுகொண்டே போகும்."
#: Sketch.java:979
msgid "Select an image or other data file to copy to your sketch"
msgstr "உங்கள் வரைவுக்குள் நகலெடுக்க ஒரு படத்தை அல்லது தரவு கோப்பை தேர்வு செய்யவும்"
#: Sketch.java:1047
#, java-format
msgid "Replace the existing version of {0}?"
msgstr "{0}வின் தற்போதைய பதிப்பை மாற்றவா?"
#: Sketch.java:1069 Sketch.java:1092
msgid "Error adding file"
msgstr "கோப்பை சேர்ப்பதில் பிழை"
#: Sketch.java:1070
#, java-format
msgid "Could not delete the existing ''{0}'' file."
msgstr "தற்போதுள்ள ''{0}'' கோப்பை நீக்க முடியவில்லை."
#: Sketch.java:1078
msgid "You can't fool me"
msgstr "நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது"
#: Sketch.java:1079
msgid ""
"This file has already been copied to the\n"
"location from which where you're trying to add it.\n"
"I ain't not doin nuthin'."
msgstr ""
"இந்த கோப்பு நீங்கள் நகலெடுக்க முயலும் இடத்தில் \n"
"ஏற்கனவே செர்கப்பட்டுவிட்டது.\n"
"நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்."
#: Sketch.java:1093
#, java-format
msgid "Could not add ''{0}'' to the sketch."
msgstr "''{0}''ஐ வரைவில் சேர்க்க முடியவில்லை."
#: Sketch.java:1393 Sketch.java:1424
msgid "Build folder disappeared or could not be written"
msgstr "கட்டுமான கோப்புறையை காணவில்லை (அ) எழுதப்பட்ட முடியவில்லை"
#: Sketch.java:1408
msgid "Could not find main class"
msgstr "முக்கிய வகுப்பை கண்டுபிடிக்க முடியவில்லை"
#: Sketch.java:1433
#, java-format
msgid "Uncaught exception type: {0}"
msgstr "பிடிக்கமுடியாத விதிவிலக்கு வகை: {0}"
#: Sketch.java:1465
#, java-format
msgid "Problem moving {0} to the build folder"
msgstr "{0}ஐ கட்டுமான உறைக்குள் நகற்றுவதில் பிரச்சினை"
#: Sketch.java:1661
msgid "Uploading..."
msgstr "பதிவேற்றுகிறது..."
#: Sketch.java:1684
#, java-format
msgid "Binary sketch size: {0} bytes (of a {1} byte maximum)"
msgstr "இரும வரைவின் அளவு: {0} எண்பிட்டுகள் (அதிகபட்ச அளவு{1})"
#: Sketch.java:1689
msgid "Couldn't determine program size: {0}"
msgstr "நிரல் அளவை தீர்மானிக்க முடியவில்லை: {0}"
#: Sketch.java:1694
msgid ""
"Sketch too big; see http://www.arduino.cc/en/Guide/Troubleshooting#size for "
"tips on reducing it."
msgstr ""
"வரைவின் பெரியதாக உள்ளது; அதை குறைப்பது பற்றிய வழிமுறைகளுக்கு,\n"
"http://www.arduino.cc/en/Guide/Troubleshooting#size ஐ பார்க்கவும்."
#: Sketch.java:1754
msgid "Missing the */ from the end of a /* comment */"
msgstr "/* comment */ல் */ஐ காணவில்லை"
#: Sketch.java:1796
msgid "Sketch Disappeared"
msgstr "வரைவு மறைந்துவிட்டது"
#: Sketch.java:1797
msgid ""
"The sketch folder has disappeared.\n"
" Will attempt to re-save in the same location,\n"
"but anything besides the code will be lost."
msgstr ""
"வரைவு உறை மறைந்துவிட்டது.\n"
" அதே இடத்தில சேமிக்க மறுபடியும் முயற்சிக்கிறேன்,\n"
"ஆனால், குறியீட்டை தவிர மற்றவைகளை இழந்துவிடுவீர்கள்."
#: Sketch.java:1810
msgid "Could not re-save sketch"
msgstr "வரைவை மறுபடியும் சேமிக்க இயலவில்லை"
#: Sketch.java:1811
msgid ""
"Could not properly re-save the sketch. You may be in trouble at this point,\n"
"and it might be time to copy and paste your code to another text editor."
msgstr ""
"சரியாக வரைவை மீண்டும் சேமிக்க முடியவில்லை. நீங்கள் இந்த இடத்தில் பிரச்சனையில் இருக்கலாம்,\n"
"இதுவே உங்கள் குறியீட்டை நகலெடுத்து மற்றொரு உரை திருத்தியில் ஓட்டுவதற்கான சரியான நேரம்."
#: Sketch.java:2060
msgid ""
"The sketch name had to be modified. Sketch names can only consist\n"
"of ASCII characters and numbers (but cannot start with a number).\n"
"They should also be less less than 64 characters long."
msgstr ""
"வரைவின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. வரைவுப்பெயர்கள் ASCII எழுத்துக்கள் \n"
"மற்றும் எண்களை கொண்டிருக்கலாம்(ஆனால் எண்ணில் ஆரம்பமாகக்கூடாது).\n"
"அவை 64 எழுத்துகளுக்கு மேல் இருக்கக்கூடாது."
#: debug/Uploader.java:52
msgid "https://developer.berlios.de/bugs/?group_id=3590"
msgstr "https://developer.berlios.de/bugs/?group_id=3590"
#: debug/Uploader.java:54 debug/Compiler.java:43
#, java-format
msgid "Compiler error, please submit this code to {0}"
msgstr "தொகுப்பு பிழை, தயவு செய்து குறியீட்டை {0}க்கு சமர்பிக்கவும்"
#: debug/Uploader.java:199
#, java-format
msgid ""
"the selected serial port {0} does not exist or your board is not connected"
msgstr ""
"தேர்வு செய்த தொடர் துறை {0} இல்லை (அ)உங்கள் பலகை இணைக்கப்படவில்லை"
#: debug/Uploader.java:203
msgid ""
"Device is not responding, check the right serial port is selected or RESET "
"the board right before exporting"
msgstr ""
"சாதனம் பதிலளிக்கவில்லை, சரியான தொடர் துறையை தேர்வு செய்யவும் (அ) ஏற்றுமதி செய்யும் முன்"
"பலகையை மீட்டமைக்கவும்"
#: debug/Uploader.java:209
msgid ""
"Problem uploading to board. See http://www.arduino.cc/en/Guide/"
"Troubleshooting#upload for suggestions."
msgstr ""
"பலகைக்கு பதிவேற்றம் செய்வதில் பிரச்சனை எழுந்துள்ளது. http://www.arduino.cc/en/Guide/"
"Troubleshooting#upload ஐ பரிந்துரைகளுக்கு பார்க்கவும்."
#: debug/Uploader.java:213
msgid ""
"Wrong microcontroller found. Did you select the right board from the Tools "
"> Board menu?"
msgstr ""
"தவறான நுண் கட்டுப்பாட்டுக் கருவி கண்டறியப்பட்டது.நீங்கள் சரியான பலகையை கருவிகள்"
"> பலகை பட்டியலில் தேர்வு செய்தீர்களா?"
#: debug/Compiler.java:41
msgid "http://code.google.com/p/arduino/issues/list"
msgstr "http://code.google.com/p/arduino/issues/list"
#: debug/Compiler.java:79
msgid "No board selected; please choose a board from the Tools > Board menu."
msgstr "பலகை தேர்வு செய்யப்படவில்லை; ஒரு பலகையை கருவிகள் > பலகை பட்டியலில் தேர்வு செய்யவும்."
#: debug/Compiler.java:422
#, java-format
msgid "{0} returned {1}"
msgstr "{0},{1}என திருப்பியது"
#: debug/Compiler.java:426
msgid "Error compiling."
msgstr "தொகுப்பதில் பிழை."
#: debug/Compiler.java:465
msgid "Please import the SPI library from the Sketch > Import Library menu."
msgstr "SPI நூலகத்தை வரைவு > நூலக இறக்குமதி பட்டியலில் இருந்து இறக்குமதி செய்யவும்."
#: debug/Compiler.java:466
msgid ""
"\n"
"As of Arduino 0019, the Ethernet library depends on the SPI library.\n"
"You appear to be using it or another library that depends on the SPI "
"library.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 0019வின் படி, ஈதர்நெட் நூலகம் SPI நூலகத்தையே சார்ந்துள்ளது.\n"
"நீங்கள் அந்த நூலகம் (அ) அதை சார்ந்துள்ள நூலகத்தையே "
"பயன்படுத்துகிறீர்கள்.\n"
"\n"
#: debug/Compiler.java:471
msgid "The 'BYTE' keyword is no longer supported."
msgstr "'BYTE' குறிச்சொல் இனிமேல் உபயோகப்படாது."
#: debug/Compiler.java:472
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the 'BYTE' keyword is no longer supported.\n"
"Please use Serial.write() instead.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, 'BYTE' குறிச்சொல் இனிமேல் உபயோகப்படாது.\n"
" Serial.write()ஐ அதற்கு மாற்றாக பயன்படுத்தவும்.\n"
"\n"
#: debug/Compiler.java:477
msgid "The Server class has been renamed EthernetServer."
msgstr "Server class, EthernetServer என பெயர்மாற்றப்பட்டுள்ளது."
#: debug/Compiler.java:478
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the Server class in the Ethernet library has been renamed "
"to EthernetServer.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, ஈதர்நெட் நூலகத்தில் உள்ள Server class, EthernetServer என \n"
"பெயர்மாற்றப்பட்டுள்ளது.\n"
"\n"
#: debug/Compiler.java:483
msgid "The Client class has been renamed EthernetClient."
msgstr "Client class, EthernetClient என பெயர்மாற்றப்பட்டுள்ளது."
#: debug/Compiler.java:484
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the Client class in the Ethernet library has been renamed "
"to EthernetClient.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, ஈதர்நெட் நூலகத்தில் உள்ள Client class, EthernetClient என \n"
"பெயர்மாற்றப்பட்டுள்ளது.\n"
"\n"
#: debug/Compiler.java:489
msgid "The Udp class has been renamed EthernetUdp."
msgstr "Udp class, EthernetUdp என பெயர்மாற்றப்பட்டுள்ளது."
#: debug/Compiler.java:490
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the Udp class in the Ethernet library has been renamed to "
"EthernetClient.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, ஈதர்நெட் நூலகத்தில் உள்ள Udp class, EthernetUdp என \n"
"பெயர்மாற்றப்பட்டுள்ளது.\n"
"\n"
#: debug/Compiler.java:495
msgid "Wire.send() has been renamed Wire.write()."
msgstr "Wire.send(), Wire.write() என பெயர்மாற்றப்பட்டுள்ளது."
#: debug/Compiler.java:496
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the Wire.send() function was renamed to Wire.write() for "
"consistency with other libraries.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, Wire.send() செயல்கூறு, Wire.write() என \n"
"நிலைத்தன்மைக்காக பெயர்மாற்றப்பட்டுள்ளது.\n"
"\n"
#: debug/Compiler.java:501
msgid "Wire.receive() has been renamed Wire.read()."
msgstr "Wire.receive(), Wire.read() என பெயர்மாற்றப்பட்டுள்ளது"
#: debug/Compiler.java:502
msgid ""
"\n"
"As of Arduino 1.0, the Wire.receive() function was renamed to Wire.read() "
"for consistency with other libraries.\n"
"\n"
msgstr ""
"\n"
"Arduino 1.0ன் படி, Wire.receive() செயல்கூறு, Wire.read() என \n"
"நிலைத்தன்மைக்காக பெயர்மாற்றப்பட்டுள்ளது.\n"
"\n"
#: EditorConsole.java:152
msgid "Console Error"
msgstr "பணியக பிழை"
#: EditorConsole.java:153
msgid ""
"A problem occurred while trying to open the\n"
"files used to store the console output."
msgstr ""
"பணியக வெளிப்பாடுகலை சேமிக்க பயன்படும் கோப்புகளை திறக்க \n"
"முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்பட்டுவிட்டது."
#: Base.java:184
msgid "Non-fatal error while setting the Look & Feel."
msgstr "தோற்றம் & உருவத்தை அமைக்கும்போது அபாயமில்லாத பிழை ஏற்பட்டுவிட்டது."
#: Base.java:185
msgid "The error message follows, however Arduino should run fine."
msgstr "பிழை செய்திகள் வரும், ஆனாலும் Arduino நன்றாகவே இயங்கும்."
#: Base.java:220
msgid "Problem Setting the Platform"
msgstr "இயங்குதளம் அமைப்பதில் பிரச்சினை"
#: Base.java:221
msgid ""
"An unknown error occurred while trying to load\n"
"platform-specific code for your machine."
msgstr ""
"உங்கள் கணினிக்கு இயங்குதளம்-குறிப்பிட்ட குறியீட்டை ஏற்ற \n"
"முயற்சிக்கும்போது ஒரு அறியப்படாத பிழை ஏற்பட்டது."
#: Base.java:232
msgid "Please install JDK 1.5 or later"
msgstr "தயவுசெய்து JDK 1.5 (அ) புதியதை நிறுவவும்"
#: Base.java:233
msgid ""
"Arduino requires a full JDK (not just a JRE)\n"
"to run. Please install JDK 1.5 or later.\n"
"More information can be found in the reference."
msgstr ""
"Arduinoவிற்கு முழு JDK தேவை (JRE மற்றும் கூடாது). \n"
"JDK 1.5 (அ) புதியதை நிறுவவும்.\n"
"மேலும் விவரங்களை குறிப்பில் காணலாம்."
#: Base.java:257
msgid "Sketchbook folder disappeared"
msgstr "வரைவுப்புத்தக உறை மறைந்துவிட்டது"
#: Base.java:258
msgid ""
"The sketchbook folder no longer exists.\n"
"Arduino will switch to the default sketchbook\n"
"location, and create a new sketchbook folder if\n"
"necessary. Arduino will then stop talking about\n"
"himself in the third person."
msgstr ""
"வரைவுறை இல்லை.\n"
"Arduino இயல்பான வரைவுப்புத்தக இடத்திற்கு மாறியபின்,\n"
"தேவைப்பட்டால் புதிய வரைவுப்புத்தக உறையை உருவாக்கும். \n"
"Arduino தன்னைபற்றியே மூன்றாவது மனிதன் போல \n"
"பேசுவதை நிறுத்திக்கொள்ளும்."
#: Base.java:532
msgid "Time for a Break"
msgstr "இடைவேளைக்கான நேரம்"
#: Base.java:533
msgid ""
"You've reached the limit for auto naming of new sketches\n"
"for the day. How about going for a walk instead?"
msgstr ""
"நீங்கள் புதிய வரைவுகளை தானாக பெயரிடும் இன்றைய உச்சவரம்பை எட்டிவிட்டீர்கள்.\n"
" சிறிது நடைபயிற்சி மேற்கொள்ளலாமே!?"
#: Base.java:537
msgid "Sunshine"
msgstr "சூர்யோதயம்"
#: Base.java:538
msgid "No really, time for some fresh air for you."
msgstr "இல்லை உண்மையாகவே, இது நீங்கள் புத்துணர்ச்சி பெறவேண்டிய நேரம்."
#: Base.java:633
msgid "Open an Arduino sketch..."
msgstr "ஒரு Arduino வரைவை திறக்கவும்..."
#: Base.java:772
msgid ""
"<html> <head> <style type=\"text/css\">b { font: 13pt \"Lucida Grande\" }p "
"{ font: 11pt \"Lucida Grande\"; margin-top: 8px }</style> </head><b>Are you "
"sure you want to Quit?</b><p>Closing the last open sketch will quit Arduino."
msgstr ""
"<html> <head> <style type=\"text/css\">b { font: 13pt \"Lucida Grande\" }p "
"{ font: 11pt \"Lucida Grande\"; margin-top: 8px }</style> </head><b>நீங்கள் நிச்சயமாக "
"வெளியேற விரும்புகிறீர்களா?</b><p>கடைசியாக திறந்த வரைவை மூடினால் Arduino அணைந்துவிடும்."
#: Base.java:970
msgid "Contributed"
msgstr "பங்களிப்பு"
#: Base.java:1095
msgid "Sketch Does Not Exist"
msgstr "வரைவு இல்லை"
#: Base.java:1096
msgid ""
"The selected sketch no longer exists.\n"
"You may need to restart Arduino to update\n"
"the sketchbook menu."
msgstr ""
"தேர்ந்தெடுக்கப்பட்ட வரைவு இல்லை.\n"
"வரைவுப்புத்தக பட்டியலை புதுப்பிக்க Arduinoவை \n"
"மறுதுவக்கம் செய்யவும்."
#: Base.java:1125
#, java-format
msgid ""
"The sketch \"{0}\" cannot be used.\n"
"Sketch names must contain only basic letters and numbers\n"
"(ASCII-only with no spaces, and it cannot start with a number).\n"
"To get rid of this message, remove the sketch from\n"
"{1}"
msgstr ""
"\"{0}\" வரைவை பயன்படுத்த முடியாது.\n"
"வரைவுப்பெயர்களில் அடிப்படை எழுத்துக்கள் மற்றும் எண்கள் மட்டுமே இருக்க வேண்டும்\n"
"(இடைவெளி இல்லாமல் ASCII மட்டும், இது எண்னில் ஆரம்பமாகக் கூடாது).\n"
"இந்த செய்தியில் இருந்து விடிவு பெற, {1}ல் இருந்து வரைவை நீக்கு"
#: Base.java:1132
msgid "Ignoring sketch with bad name"
msgstr "தவறான பெயர் கொண்ட வரைவை அளச்சியப்படுத்துகிறது"
#: Base.java:1202
#, java-format
msgid ""
"The library \"{0}\" cannot be used.\n"
"Library names must contain only basic letters and numbers.\n"
"(ASCII only and no spaces, and it cannot start with a number)"
msgstr ""
"\"{0}\" நூலகத்தை பயன்படுத்த முடியவில்லை.\n"
"நூலக பெயர்களில் அடிப்படை எழுத்துக்கள் மற்றும் எண்கள் மட்டுமே இருக்க வேண்டும்.\n"
"(இடைவெளி இல்லாமல் ASCII மட்டும், இது எண்னில் ஆரம்பமாகக் கூடாது)"
#: Base.java:1207
msgid "Ignoring bad library name"
msgstr "தவறான நூலகப்பெயரை அலட்சியப்படுத்துகிறது"
#: Base.java:1432
msgid "Problem getting data folder"
msgstr "தரவு கோப்புறையை பெறுவதில் பிரச்சினை"
#: Base.java:1433
msgid "Error getting the Arduino data folder."
msgstr "Arduino தரவு கோப்புறையை பெறுவதில் பிழை."
#: Base.java:1440
msgid "Settings issues"
msgstr "அமைப்பு சிக்கல்கள்"
#: Base.java:1441
msgid ""
"Arduino cannot run because it could not\n"
"create a folder to store your settings."
msgstr ""
"Arduino இயங்க முடியவில்லை, ஏனென்றால் உங்கள் \n"
"அமைப்புகளை சேமிக்க ஒரு உறையை உருவாக்க முடியவில்லை."
#: Base.java:1602
msgid "You forgot your sketchbook"
msgstr "நீங்கள் உங்கள் வரைவுப்புத்தகத்தை மறந்துவிட்டீர்கள்"
#: Base.java:1603
msgid ""
"Arduino cannot run because it could not\n"
"create a folder to store your sketchbook."
msgstr ""
"Arduino இயங்கமுடியவில்லை ஏனென்றால்,\n"
"வரைவுப்புத்தகத்தை சேமிக்க உறையை உருவாக்கமுடியவில்லை."
#: Base.java:1623
msgid "Select (or create new) folder for sketches..."
msgstr "வரைவுகளுக்கு உறையை தேர்வு செய்யவும் (அல்லது உருவாக்கவும்)..."
#: Base.java:1647
msgid "Problem Opening URL"
msgstr "URLஐ திறப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது"
#: Base.java:1648
#, java-format
msgid ""
"Could not open the URL\n"
"{0}"
msgstr ""
"URLஐ திறக்க முடியவில்லை\n"
"{0}"
#: Base.java:1671
msgid "Problem Opening Folder"
msgstr "கோப்புறையை திறப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது"
#: Base.java:1672
#, java-format
msgid ""
"Could not open the folder\n"
"{0}"
msgstr ""
"கோப்புறையை திறக்க முடியவில்லை\n"
"{0}"
#: Base.java:1785
msgid "Guide_MacOSX.html"
msgstr "Guide_MacOSX.html"
#: Base.java:1787
msgid "Guide_Windows.html"
msgstr "Guide_Windows.html"
#: Base.java:1789
msgid "http://www.arduino.cc/playground/Learning/Linux"
msgstr "http://www.arduino.cc/playground/Learning/Linux"
#: Base.java:1794
msgid "index.html"
msgstr "index.html"
#: Base.java:1799
msgid "Guide_Environment.html"
msgstr "Guide_Environment.html"
#: Base.java:1804
msgid "environment"
msgstr "சுற்றுச்சூழல்"
#: Base.java:1804
msgid "platforms.html"
msgstr "platforms.html"
#: Base.java:1809
msgid "Guide_Troubleshooting.html"
msgstr "Guide_Troubleshooting.html"
#: Base.java:1814
msgid "FAQ.html"
msgstr "FAQ.html"
#: Base.java:1826
msgid "Message"
msgstr "தகவல்"
#: Base.java:1842
msgid "Warning"
msgstr "எச்சரிக்கை"
#: Base.java:2196
#, java-format
msgid "Could not remove old version of {0}"
msgstr "{0}வின் பழைய பதிப்பை அகற்ற முடியவில்லை"
#: Base.java:2206
#, java-format
msgid "Could not replace {0}"
msgstr "{0}வை மாற்ற முடியவில்லை"
#: Base.java:2247 Base.java:2270
#, java-format
msgid "Could not delete {0}"
msgstr "{0}ஐ நீக்க முடியவில்லை"
#: EditorHeader.java:292
msgid "New Tab"
msgstr "புதிய தாவல்"
#: EditorHeader.java:300
msgid "Rename"
msgstr "மருபெயரிடுக"
#: EditorHeader.java:326
msgid "Previous Tab"
msgstr "முந்தைய தாவல்"
#: EditorHeader.java:340
msgid "Next Tab"
msgstr "அடுத்த தாவல்"
#: EditorToolbar.java:41 EditorToolbar.java:46
msgid "Verify"
msgstr "சரிபார்க்க"
#: EditorToolbar.java:41
msgid "Open"
msgstr "திற"
#: EditorToolbar.java:46
msgid "New Editor Window"
msgstr "புதிய திருத்தி சாளரம்"
#: EditorToolbar.java:46
msgid "Open in Another Window"
msgstr "மற்றொரு சாளரத்தில் திற"
#: Platform.java:167
msgid "No launcher available"
msgstr "எந்த ஏவுதிரையும் கிட்டவில்லை"
#: Platform.java:168
msgid ""
"Unspecified platform, no launcher available.\n"
"To enable opening URLs or folders, add a \n"
"\"launcher=/path/to/app\" line to preferences.txt"
msgstr ""
"குறிப்பிடப்படாத இயங்குதளம், எந்த எவுதிரையும் இல்லை.\n"
"URL (அ) உரைகளை திறக்க, \n"
"\"launcher=/path/to/app\" என்ற வரியை preferences.txtல் சேர்க்கவும்"
#: Theme.java:52
msgid ""
"Could not read color theme settings.\n"
"You'll need to reinstall Processing."
msgstr ""
"வண்ண கரு அமைப்புகளை படிக்க முடியவில்லை.\n"
"நீங்கள் செயல்முறையை மீண்டும் நிறுவ வேண்டும்."
#: Preferences.java:80
msgid "Browse"
msgstr "உலவு"
#: Preferences.java:83
msgid "System Default"
msgstr ""
#: Preferences.java:84
msgid "Arabic"
msgstr ""
#: Preferences.java:85
msgid "Aragonese"
msgstr ""
#: Preferences.java:86
msgid "Catalan"
msgstr "கடாலன்"
#: Preferences.java:87
msgid "Chinese Simplified"
msgstr "இலகு நடை சீனம் "
#: Preferences.java:88
msgid "Chinese Traditional"
msgstr ""
#: Preferences.java:89
msgid "Danish"
msgstr "டானியம்"
#: Preferences.java:90
msgid "Dutch"
msgstr "உலாந்தியம்"
#: Preferences.java:91
msgid "English"
msgstr "ஆங்கிலம்"
#: Preferences.java:92
msgid "Estonian"
msgstr ""
#: Preferences.java:93
msgid "French"
msgstr "பிரஞ்சு"
#: Preferences.java:94
msgid "Filipino"
msgstr "ஃபிலிபினோ"
#: Preferences.java:95
msgid "Galician"
msgstr "காலிசியன்"
#: Preferences.java:96
msgid "German"
msgstr "ஜெர்மானியம்"
#: Preferences.java:97
msgid "Greek"
msgstr "கிரேக்கம்"
#: Preferences.java:98
msgid "Hungarian"
msgstr "ஹங்கேரியன்"
#: Preferences.java:99
msgid "Indonesian"
msgstr ""
#: Preferences.java:100
msgid "Italian"
msgstr "இத்தாலியன்"
#: Preferences.java:101
msgid "Japanese"
msgstr "ஜப்பனீஸ்"
#: Preferences.java:102
msgid "Korean"
msgstr ""
#: Preferences.java:103
msgid "Latvian"
msgstr "லேட்வியன்"
#: Preferences.java:104
msgid "Lithuaninan"
msgstr ""
#: Preferences.java:105
msgid "Persian"
msgstr "பர்ஸியன்"
#: Preferences.java:106
msgid "Polish"
msgstr ""
#: Preferences.java:107 Preferences.java:108
msgid "Portuguese"
msgstr ""
#: Preferences.java:109
msgid "Romanian"
msgstr "ரோமானியம்"
#: Preferences.java:110
msgid "Russian"
msgstr ""
#: Preferences.java:111
msgid "Spanish"
msgstr "ஸ்பானியம்"
#: Preferences.java:210
msgid ""
"Could not read default settings.\n"
"You'll need to reinstall Arduino."
msgstr ""
"இயல்புநிலை அமைப்புகளை படிக்க முடியவில்லை.\n"
"நீங்கள் Arduinoவை மீண்டும் நிறுவ வேண்டும்."
#: Preferences.java:242
#, java-format
msgid "Could not read preferences from {0}"
msgstr "{0}ல் இருந்து விருப்பங்களை படிக்க முடியவில்லை"
#: Preferences.java:261
msgid "Error reading preferences"
msgstr "விருப்பங்களை படிப்பதில் பிழை"
#: Preferences.java:263
#, java-format
msgid ""
"Error reading the preferences file. Please delete (or move)\n"
"{0} and restart Arduino."
msgstr ""
"விருப்பக் கோப்பை படிப்பதில் பிழை. தயவு செய்து {0}வை அகற்றவும்((அ) நகற்றவும்)\n"
"பின்பு Arduinoவை மறுதொடக்கம் செய்யவும்."
#: Preferences.java:299
msgid "Sketchbook location:"
msgstr "வரைவுப்புத்தக இடம்:"
#: Preferences.java:314
msgid "Select new sketchbook location"
msgstr "புதிய வரைவுப்புத்தக இடத்தை தேர்வு செய்யவும்"
#: Preferences.java:337
msgid "Editor language: "
msgstr ""
#: Preferences.java:342 Preferences.java:358
msgid " (requires restart of Arduino)"
msgstr " (Arduino மறுதுவக்கம் தேவைப்படுகிறது)"
#: Preferences.java:354
msgid "Editor font size: "
msgstr "திருத்தி எழுத்துரு அளவு: "
#: Preferences.java:371
msgid "Show verbose output during: "
msgstr "இதன் போது வேர்போசு வெளியீட்டை காண்பிக்கவும்:"
#: Preferences.java:373
msgid "compilation "
msgstr "தொகுப்பு"
#: Preferences.java:375
msgid "upload"
msgstr "பதிவேற்று"
#: Preferences.java:384
msgid "Verify code after upload"
msgstr "பதிவேற்றியவுடன் குறியீட்டை சரிபார்க்கவும்"
#: Preferences.java:393
msgid "Use external editor"
msgstr "புற திருத்தியை பயன்படுத்துக"
#: Preferences.java:403
msgid "Check for updates on startup"
msgstr "துவக்கும் போது புதுப்பிப்புகள் உள்ளதா என பார்"
#: Preferences.java:412
msgid "Update sketch files to new extension on save (.pde -> .ino)"
msgstr "சேமிக்கும் பொது வரைவு கோப்புகளை புதிய நீட்டிப்புகளுக்கு புதுப்பிக்கவும் (.pde -> .ino)"
#: Preferences.java:423
msgid "Automatically associate .ino files with Arduino"
msgstr "தானாகவே .ino கோப்புகளை Arduinoவுடன் தொடர்பு படுத்தவும்"
#: Preferences.java:433
msgid "More preferences can be edited directly in the file"
msgstr "மேலும் விருப்பத்தேர்வுகளை நேரடியாக கோப்பில் திருத்தலாம்"
#: Preferences.java:462
msgid "(edit only when Arduino is not running)"
msgstr "(Arduino செயல்படாதபோது மாற்றம் மட்டுமே முடியும்)"
#: Preferences.java:609
#, java-format
msgid "ignoring invalid font size {0}"
msgstr "தவறான எழுத்துரு அளவை {0} அளச்சியப்படுத்துகிறது"